Diwali Celebration | Delhi | இயல்பை விட மோசமான தலைநகர் நிலை - வெளியான SHOCK ரிப்போர்ட்
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தீபாவளிக்கு அடுத்த நாள் டெல்லியின் காற்று தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி , டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 351 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இடையே சுவாச கோளாறு பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும் என்று சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காற்று மாசு கட்டுப்படுத்த புகை தடுப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன