Diwali 2025 | Snacks | Sweets | கடையில் கிடைக்கும் தீபாவளி ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் எப்படி இருக்கு?

Update: 2025-10-13 04:48 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியில் கிடைக்கும் தின்பண்டங்கள் ஆரோக்கியமானதாக இருக்கிறதா? என்பது குறித்து எமது செய்தியாளர் ஹரிதாஸிடம், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்....

Tags:    

மேலும் செய்திகள்