தினத்தந்தியின் கல்வி கண்காட்சி.. மாணவர்கள் ஆர்வம்

Update: 2025-03-29 10:08 GMT

திருச்சியில் தினத்தந்தி சார்பில் இரண்டு நாள் கல்வி கண்காட்சி நடைபெற்று வருகிறது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள வாசவி திருமண மண்டபத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. தினத்தந்தி - வி.ஐ.டி. சென்னை' இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர். பிளஸ்-2 முடித்ததும் என்ன படிக்கலாம்? எந்த படிப்பிற்கு என்ன வேலை கிடைக்கும்? தற்போது வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்பு எது? என்பது குறித்து கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்