"பள்ளியை என் பெயரில் எழுதிவை" - அன்னியனாக மாறிய ஆசிரியர்... சினிமாவில் கூட நடக்காத ஸ்கெட்ச்

Update: 2024-12-27 01:58 GMT

"பள்ளியை என் பெயரில் எழுதிவை" - அன்னியனாக மாறிய ஆசிரியர்... கதிகலங்கி போன தாளாளர்...சினிமாவில் கூட நடக்காத ஸ்கெட்ச்

சினிமா பாணியில், பள்ளியை தனது பெயரில் எழுதி வைக்குமாறு தனியார் பள்ளி தாளாளரையே குண்டுக் கட்டாக, காரில் கடத்தி மிரட்டியது தருமபுரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பார்க்கலாம்.. விரிவாக..

Tags:    

மேலும் செய்திகள்