BREAKING || "தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி விவரங்கள்" - மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
கல்வி நிதி - மத்திய அரசுக்கு உத்தரவு/கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 25% இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்/மத்திய அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு