Deputy CM | DMK | மேடையில் உதயநிதி சொன்ன வார்த்தை

Update: 2025-12-13 02:07 GMT

“பெண்களுக்கான அரசு திராவிட மாடல் அரசு“ - மேடையில் உதயநிதி சொன்ன வார்த்தை, திராவிட மாடல் அரசு என்றாலே அது பெண்களுக்கான அரசு என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்ச்சியில் பேசிய அவர், “ தமிழக முதல்வர் ஒவ்வொரு திட்டத்தையும் கொண்டு வரும் போது மகளிர் முன்னேற்றத்தை மனதில் வைத்து செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்