4ஆம் நாள் சித்திரை திருவிழா - குதிரையில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்

Update: 2025-05-04 02:18 GMT

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் பெருவிழா கடந்த ஏப்ரல் 29-ல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் சுவாமியும், அம்மனும் பல்வேறு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மாலை நேரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். அந்த வகையில், ஐந்தாம் நாள் நிகழ்வில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க குதிரையிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்