#JUSTIN | Ramnad Couple Death | தாய், தந்தை பிணம் - பார்த்ததும் இதயமே வெடித்தது போல் அதிர்ந்த மகள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலத்தெருவில் வயது முதிர்ந்த கணவன் மனைவி இருவரும் மர்மமான முறையில் இறப்பு : 4 நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காட்டு பரமக்குடி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த நாகசுப்பிரமணியன் 75 தனலட்சுமி 70. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் மகள் இன்று தாய் வீட்டுக்கு வந்துள்ளார்
வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது வீடு பூட்டி இருந்ததை கண்டு அருகில் இருந்தவர்களை அழைத்து கதவை உடைத்து பார்த்துள்ளார் அப்போது அழுகிய நிலையில் தாய் தந்தை இருவரும் இறந்து கிடந்துள்ளனர்