காவல் நிலையத்திலே துணிகர திருட்டு - அதுக்கு போட்ட `FIR’ தான் ஹைலைட்டு

Update: 2025-06-23 10:12 GMT

திருப்புவனம் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக் திருட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில்

கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது... 

Tags:    

மேலும் செய்திகள்