படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் | ரயில்வே முடிவால் அதிர்ச்சியில் பயணிகள்
செங்கோட்டை - நெல்லை பயணிகள் ரயிலில் பெட்டிகள் குறைப்பு
நிற்கக்கூட இடம் இல்லாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி மக்கள் பயணம்
16 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட ரயிலில் தற்போது 12 பெட்டிகள் மட்டுமே இணைப்பு
செங்கோட்டையில் இருந்து நெல்லை வரும் ரயிலில் பெட்டிகள் குறைக்கப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.