#BREAKING || அமலுக்கு வந்தது சமையல் சிலிண்டர் விலை உயர்வு | GAS Cylinder Price
நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சிலிண்டர் விலை உயர்வு.. நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், ரூ.868.50க்கு விற்பனை