சென்னை ஆவடியில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த சூறைக்காற்று..

Update: 2025-06-08 11:49 GMT

சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் இருந்த நிழல் பந்தல் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்