Cuddalore | Crime | கஸ்டமரை தேடி அலைந்த கஞ்சா பாய்ஸ் தூக்கி ஜெயிலில் போட்ட போலீசார்
கஸ்டமரை தேடி அலைந்த கஞ்சா பாய்ஸ்
தூக்கி ஜெயிலில் போட்ட போலீசார்
விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சிதம்பரத்தில் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதற்காக 110 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த மூன்று இளைஞர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்...