Cuddalore | 100 நாள் வேலை பணியாளர்களை துரத்தி துரத்தி கடித்த கதண்டு - கடலூரில் அதிர்ச்சி
Cuddalore | 100 நாள் வேலை பணியாளர்களை துரத்தி துரத்தி கடித்த கதண்டு - கடலூரில் அதிர்ச்சி
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் கதண்டு கடித்து 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.. இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் கார்த்திகேயன் வழங்கிட கேட்கலாம்...