JUSTIN | Trichy Robbery தனியே இருந்த தம்பதிக்கு நேர்ந்த கதி | திருச்சியை திகிலூட்டிய முகமூடி கும்பல்
தளவாய்பட்டியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நான்கு பேர், மகாலிங்கம் - கமலவேணி தம்பதியை கட்டிப் போட்டு கொள்ளை/பார்சல் ஒட்ட பயன்படுத்தப்படும் செலோடேப் மூலம் இருவரையும் கட்டி போட்டு கொள்ளை/பீரோவில் இருந்த 15 சவரன் நகை, கமலவேணி அணிந்திருந்த 5 பவுன் செயின், ஒரு பவுன் தோடு உள்ளிட்டவை கொள்ளை/மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்து போலீசார் விசாரணை