திடீரென சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்ட போலீசார்

Update: 2025-04-09 03:24 GMT

தொடர் விடுமுறை ஒட்டி வட மாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத வட மாநிலத்தவர்களுக்கு ஏறுவதை தடுக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்... இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் தாயுமானவன் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்