விநாயகர் சிலைகளை கரைக்க கடலில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகள்... ஆமைகளுக்கு பாதிப்பு..?

Update: 2025-08-27 11:09 GMT

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கட்டடக்கழிவுகளை கொட்டி விநாயகர் சிலைகளை கரைக்க செய்துள்ள ஏற்பாடுகளால் கடற்கரையில் ஆமைகள் முட்டையிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்