இனி டிக்கெட் கன்பார்ம் ஆனா தான் அனுமதி.. வெயிட்டிங் லிஸ்ட்-க்கு அதிர்ச்சி - ரயில்வே விதிகளில் திடீர் மாற்றம்

Update: 2025-03-09 03:11 GMT

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், இந்திய ரயில்வே புதிய முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல், புதுடெல்லி, மும்பை CSMT ஹவுரா, பெங்களூரு உள்ளிட்ட 60 ரயில் நிலையங்களில் CONFIRM டிக்கெட்டுகள் வைத்துள்ளவர்களை மட்டும் அனுமதிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. மேலும், ரயில் நிலையங்களுக்கு வெளியே காத்திருப்பு பகுதியை அமைத்து WAITING LIST டிக்கெட்டுகளை வைத்துள்ள பயணிகள் நிறுத்தி வைக்கப்படுவார்கள் எனவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்