கடலூர் மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை, படகில் வைத்து, கடலில் பயணம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் எஸ்ஐஆர் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய நிலையில், பாரா கிளைடிங் விளையாட்டும் நடைபெற்றது.