CM Stalin | Robo | முதல்வர் ஸ்டாலினுக்கு வணக்கம் வைத்து கை குலுக்கிய ரோபோ
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ரோபோ ஒன்று முதலமைச்சரை வரவேற்றது.
நிகழ்ச்சியின் நடுவே மேடைக்கு வந்த ரோபோ, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு வணக்கங்களை தெரிவித்து கை குலுக்கியது.