Chidambaram | மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய சிதம்பரம் நடராஜர்.. களைகட்டும் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்
சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது... அதனை பார்க்கலாம்...