Tourist Bus Accident | வளைகாப்புக்கு சென்ற டூரிஸ்ட் பஸ்.. முந்தும் போது கவிழ்ந்த பரிதாபம்..

Update: 2026-01-02 05:35 GMT

பெருந்துறை அருகே டூரிஸ்ட் பஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் காயம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே டூரிஸ்ட் பஸ் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர். பேருந்து கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்