BJP vs DMK | "பொங்கலுக்கு ரூ.5000 கொடுக்க முடியாத சூழல்" - நயினார் நாகேந்திரன் பேச்சு

Update: 2026-01-02 06:17 GMT

தமிழ்நாட்டில் பொங்கலுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியாத சூழலில் அரசின் நிதி நிர்வாகம் இருப்பதாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்