Tenkasi Protest | திடீரென சாலையில் இறங்கிய மக்கள் | முக்கிய சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து | தென்காசியில் பரபரப்பு

Update: 2026-01-02 08:05 GMT

தென்காசி மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை

குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்த‌தால் பொதுமக்கள் போராட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

கொல்லம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Tags:    

மேலும் செய்திகள்