``ரூ.800 கோடி சொத்து அபகரிப்பு’’ - அதிமுக புள்ளி மீது பரபரப்பு வழக்கு

Update: 2026-01-02 09:49 GMT

தஞ்சையில் போலி ஆவணங்கள் மூலம் மூதாட்டியின் 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்தது தொடர்பாக, அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்