தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ரா​ங் கொலை வழக்கு | சிறையில் அடுத்த அதிர்ச்சி

Update: 2026-01-02 09:59 GMT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களுக்கிடையே புழல் சிறைக்குள் மோதல்

/புழல் சிறைக்குள் ஒருவரை ஒருவர் கட்டைகளால் தாக்கிக்கொண்டதால் அதிர்ச்சி/ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பொன்னை பாலு, புதூர் அப்பு தரப்பினருக்கிடையே மோதல்/மோதலை தடுக்க வந்த சிறை அலுவலர் திருநாவுக்கரசு மீதும் தாக்குதல்/மோதலில் காயமடைந்த 2 பேருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை/மோதல் தொடர்பாக புழல் சிறை நிர்வாகம் தரப்பில் புழல் காவல் நிலையத்தில் புகார்

Tags:    

மேலும் செய்திகள்