Chennai Protest | ஹாட் ஸ்பாட்டை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் | போலீசாருடன் வாக்குவாதம் | சென்னையில் பரபரப்பு
சென்னை மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது
மாநகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது
தூய்மை பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் வீட்டை முற்றுகையிட முயன்ற தூய்மைப் பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.