CM Stalin | Vaiko Rally | கொடியசைத்த CM ஸ்டாலின் | தொடங்கிய வைகோ நடைபயணம்
வைகோவின் நடைபயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்த முதல்வர்
போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி வைகோ நடைபயணம்
இன்று முதல் ஜனவரி 12ம் தேதி வரை வைகோ நடைபயணம்
திருச்சியில் தொடங்கும் நடைபயணம் மதுரையில் முடிவடைகிறது