Thiruchendur | ஐயப்ப பக்தர்களோடு வாய்க்காலில் கவிழ்ந்த வேன் - திருச்செந்தூரில் நிகழ்ந்த சோகம்..

Update: 2026-01-02 06:25 GMT

விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 13 பேர் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த சுற்றுலா வேன் வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் படுகாயங்களுடன் திருச்செந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்