SIR - நெல்லையில் முறையான தகவல் அளிக்காத வாக்காளர்கள் நேரில் விளக்கம்
நெல்லையில் SIR படிவங்களில் முறையான தகவல்களை பதிவு செய்யாத வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அவர்கள் ஆவணங்களை சமர்ப்பித்து அதிகாரிகளிடம் நேரில் விளக்கம் அளித்து வருகின்றனர்.