Vaiko | CM Stalin | "தமிழகத்தில் சாதி, மத மோதல்களுக்கு இடமில்லை" - மேடையில் கர்ஜித்த வைகோ
மதிமுகவின் சமத்துவ நடைபயணம் - வைகோ உரை
மதிமுக சார்பில் சமத்துவ நடைபயணத்தை மேற்கொள்ளவுள்ள அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ, திருச்சியில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். அதனை காண்போம்.