அலறிய சென்னையின் ஹாட் ஸ்பாட் - பதற வைக்கும் காட்சி

Update: 2025-07-11 13:33 GMT

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து - அதிர்ச்சிகர காட்சி/கண்ணாடி பொருட்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி திடீரென கவிழ்ந்து விபத்து/தாறுமாறாக கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கைது/ஓட்டுநர் நித்திஷ் தாறுமாறாக லாரியை ஓட்டியதை வீடியோ எடுத்த சக வாகன ஓட்டிகள்/சாலை முழுவதும் சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகள்

Tags:    

மேலும் செய்திகள்