#Breaking : சைவம் Vs வைணவம் - பிரம்மோற்சவம் விவகாரம்... தீட்சிதர்களுக்கு சரமாரி கேள்வி - கோர்ட் அதிரடி

Update: 2024-05-10 12:36 GMT

"சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?"

பொது தீட்சிதர் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு

வழக்கின் விசாரணை ஜூன் 24 ம் தேதிக்கு தள்ளிவைப்பு

இந்த மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பிரம்மோறசவ விழா நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது

"பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?"

Tags:    

மேலும் செய்திகள்