Chennai Rain | TN Weather Update | Rain Update | சென்னையில் நள்ளிரவில் கனமழை... இத்தனை செ.மீட்டாரா?
சென்னையில் நள்ளிரவில் கனமழை
இத்தனை செ.மீட்டாரா?
மயிலாப்பூரில் அதிகபட்சமாக 8.2 செமீ மழை பதிவு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது
அதிகபட்சமாக சென்னை மயிலாப்பூரில் 8.2 செமீ மழை பதிவு
சென்னை சோழிங்கநல்லூரில் 7.1 செமீ மழையும், அயனாவரத்தில் 6.8 செமீ மழையும் பதிவு
ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர்,
திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு