#BREAKING || சென்னை ஏரி திறப்பு... "அலெர்ட்டாக இருங்க மக்களே"

Update: 2024-12-13 04:41 GMT

முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் புழல் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி கனமழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்