வைரலாகும் வீடியோ... சென்னை மக்களுக்கு அவசரமாக பறந்த எச்சரிக்கை

Update: 2024-03-02 13:16 GMT

கடந்த சில நாட்களாக சென்னையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அனைத்தும் வதந்தி என முற்றுப்புள்ளி வைத்த போலீசார், தொடர்ந்து அச்சமின்றி விழிப்புணர்வுடன் இருக்க மக்களை அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில், சென்னை, சேத்துப்பட்டு அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை மிட்டாய் கொடுத்து கடத்த முயன்றதாக கூறி வடமாநில இளைஞர் ஒருவரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்