#BREAKING || தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு | Highcourt

Update: 2025-04-18 12:27 GMT

 நெருங்கிய உறவுகளின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்/தமிழக உள்துறை செயலாளருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு/விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ள நிலையில் விசாரணை கைதிகள் நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளது - நீதிபதிகள்

Tags:    

மேலும் செய்திகள்