நாடே வியந்து பார்க்க சென்னையில் வரப்போகும் பிரமாண்டம் - வெளியான முக்கிய செய்தி

Update: 2025-03-28 02:31 GMT

சென்னை செம்மஞ்சேரியில் 100 ஏக்கர் பரப்பளவில் உலகளாவிய விளையாட்டு அரங்கம் அமைய உள்ளதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் விளையாட்டு மையம், ஹைடெக் விளையாட்டு பூங்கா, சிட்னி மற்றும் லண்டன் ஒலிம்பிக் பூங்காக்களை ஆய்வு செய்து சிறந்து நடைமுறைகள் ஏற்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்