#BREAKING || சென்னையில் ஓடும் அரசு பஸ் ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் பயணி - குமுறிய பயணிகள்

Update: 2024-02-06 11:53 GMT

சென்னை என்எஸ்கே நகரில் பேருந்தில் திடீரென ஓட்டை ஏற்பட்டதால் பெண் பயணி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..

Tags:    

மேலும் செய்திகள்