Chennai | Diwali | Traffic | இயல்பு நிலைக்கு திரும்பியது சென்னை

Update: 2025-10-22 05:40 GMT

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது... நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து சென்றன...

Tags:    

மேலும் செய்திகள்