#BREAKING || "பீலா IAS அதிகார துஷ்பிரயோகம்?"-முன்னாள் சிறப்பு டிஜிபி மனுவிற்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு

Update: 2024-05-23 13:05 GMT

"பங்களாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க வேண்டும்". தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் பீலா வெங்கடேசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. செங்கல்பட்டு தையூரில் உள்ள பங்களாவின் மின் இணைப்பை துண்டிக்கும்படி செங்கல்பட்டு மின்வாரிய பொறியாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார் ஐஏஎஸ் அதிகாரி பீலா. பீலா வெங்கடேசன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் பங்களாவின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை எதிர்த்தும், மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிடக் கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல். பங்களாவில் மின் இணைப்பு துண்டிப்பு - பதிலளிக்க உத்தரவு.

Tags:    

மேலும் செய்திகள்