கிளியை காணமல் தவித்த சென்னை தொழிலபதிர்.. மீண்டும் வந்தமர்ந்த கிளி

Update: 2025-04-18 06:42 GMT

காணாமல் போன கிளிக்காக இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்த தொழிலதிபர் கிளி மீண்டும் வந்ததும் உணர்ச்சி வசப்பட்டு மகிழ்ந்த தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்