Chennai Bus Atrocity | பேருந்து மீது ஏறி கல்லூரி மாணவர்கள் செய்த செயல்... நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
Chennai Bus Atrocity | பேருந்து மீது ஏறி கல்லூரி மாணவர்கள் செய்த செயல்... நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
சென்னையில் மாநகரப் பேருந்து மேற்கூரை மீது கல்லூரி மாணவர்கள் ஏறி ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பாலம் மீது தடம் எண் 57 H மாநகர பேருந்து சென்று கொண்டிருந்த போது, கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் மேற்கூரையில் ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.