Chennai AeroDefCon 2025 ட்ரோன்கள் முதல் மிலிட்டரி ஹெலிகாப்டர் வரை.. உலகப் படைப்புகள் சென்னையிலேயே..

Update: 2025-10-08 05:15 GMT

Chennai AeroDefCon 2025 ட்ரோன்கள் முதல் மிலிட்டரி ஹெலிகாப்டர் வரை.. உலகப் படைப்புகள் சென்னையிலேயே..

'AeroDefCon 2025' - வியக்க வைத்த ஆளில்லா ஹெலிகாப்டர், ட்ரோன்கள்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியுள்ள வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான சர்வதேச மாநாட்டில், ஆளில்லா மினி ஹெலிகாப்டர், புல்லட் ப்ரூப் சூட்கேஸ் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான “AeroDefCon 2025” என்கிற 3 நாள் சர்வதேச மாநாட்டை, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதில், 19 நாடுகளை சேர்ந்த 300 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. சென்னை ஆவடியில் தயாரிக்கப்படும், விஐபிகளின் பாதுகாப்புக்கு பயன்படும் புல்லட் ப்ரூப் சூட்கேஸ் இந்த மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்