Chennai Accident | மதுபோதையில் காரை ஏற்றிய நபர்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த மக்கள்
சென்னை வானகரத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதி இருவர் உயிரிழந்த நிலையில், காரை ஓட்டிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த காட்சிகள்