Then Pennai River | தென்பெண்ணை ஆற்றில் ரசாயனம் - தடுக்க என்ன வழி?பொதுமக்கள் கருத்து
ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், தென்பெண்ணை ஆற்றில் துர்நாற்றத்துடன் ரசாயன நுரை பொங்கி வருகிறது. ஆற்றில் ரசாயனம் கலக்கப்படுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...