வினாத்தாள் நடைமுறை மாற்றம் - டிஎன்பிஎஸ்சி தலைவர்
சேலத்தில் குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு? - சர்ச்சை குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம்
சென்னைக்கு அனுப்பப்பட்ட சேதமடைந்த பெட்டிகளில் விடைத்தாள்கள்
இல்லை என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம்
"குரூப்-4 விடைத்தாள்கள் அனைத்தும் டிரங்க் பெட்டிகளுக்குள் வைத்து கடந்த 14ம் தேதியே சென்னை கொண்டுவரப்பட்டது"
மதுரையில் குரூப்-4 கேள்வித்தாள்கள் பாதுகாப்பற்ற முறையில்
கொண்டு செல்லப்பட்ட சம்பவம் எதிரொலி
டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்களை தேர்வு மையங்களுக்கு
அனுப்பும் முறையில் மாற்றம் - டிஎன்பிஎஸ்சி தலைவர்
டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்கள் இனி தாசில்தார்
கைகளுக்கு செல்லாது - டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்