பேருந்து கட்டணத்தில் மாற்றம்? கருத்து தெரிவிக்க போக்குவரத்துதுறை அழைப்பு

Update: 2025-05-29 13:30 GMT

பேருந்து கட்டணம் உயர்வு குறித்து கருத்து கேட்பு/தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு /நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கருத்து கேட்பு- போக்குவரத்து துறை /கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ தபாலிலோ கருத்துகளை தெரிவிக்கலாம்/டீசல், உதிரி பாகங்கள் விலைக்கு ஏற்ப இயக்கச் செலவுகளை பொறுத்து கட்டணம் பரிந்துரைக்க வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்