மும்பை வந்த ரோகித் சர்மாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகர்கள்

Update: 2025-03-11 05:24 GMT

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மும்பை வந்தடைந்தார். மும்பை விமான நிலையத்தில் ரோகித் சர்மாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்