கடல்போல் மாறிய காவிரி - கொள்ளிடத்தில் 1,00,900 கனஅடி நீர் திறப்பு

Update: 2025-07-29 14:15 GMT

கடல்போல் மாறிய காவிரி - கொள்ளிடத்தில் 1,00,900 கனஅடி நீர் திறப்பு

கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் மண் சரிவு /கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் 800 மீட்டருக்கு மண் அரிப்பு/36 அடி அகலம் வரை அரிப்பு ஏற்பட்டதால் சரிந்து விழுந்த மண்/கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு/கொள்ளிடம் ஆற்றின் அழகிரிபுரம் பகுதியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்/மண் அரிப்பால் ஆற்றில் அடித்துச் செல்லப்படும் மரங்கள்/மண் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்